தொற்றுநோய்களும் இறை நியதிகளும்
பிரபஞ்சம் சில ஒழுங்குகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பௌதீக விதிகளும் ஒழுங்குகளும் பிரபஞ்ச வஸ்த்துக்களைக் கட்டுப்படுத்துகின்றன. அல்குர்ஆன் பின்வரும் விடயத்தைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
பிரபஞ்சம் சில ஒழுங்குகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பௌதீக விதிகளும் ஒழுங்குகளும் பிரபஞ்ச வஸ்த்துக்களைக் கட்டுப்படுத்துகின்றன. அல்குர்ஆன் பின்வரும் விடயத்தைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
وخلق كل شيء فقدره تقديرا
ஓவ்வொன்றையும் படைத்த
இறைவன் அதற்குரிய விதிகளையும் ஒழுங்குகளையும் நிர்ணயித்தியிருக்கிறான். பல்வேறு இடங்களில்
அல்-குர்ஆன் இதனை சுட்டிக் காட்டுகிறது.
لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل
سابق النهار وكل في فلك يسبحون
'சூரியன் சந்திரனை
நெருங்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. ஒவ்வொன்றும் தமது ஒழுக்குகளில் நீந்துகின்றன'