புதன், 20 நவம்பர், 2013

அறிவு பூர்வமாக உங்களது மழலைகளை பயிற்றுவிக்க விரும்புகிறீர்களா ?

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது மத்ரஸது தாருல் ஹஸனாத் குர்ஆன் பாடசாலை. குழந்தைகளின் உளவியலுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான நவீன கற்பித்தல் உத்திகளுடன் அல்-குர்ஆனைக் கற்பதற்கான வாய்ப்பு 5 வயது முதல்  ஓதி முடிக்கும் வரையான சிறந்த பாடத்திட்டம்.  நல்லொழுக்கமும் சமனிலை ஆழுமையும் கொண்ட இஸ்லாத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நற் பிரஜையாக உங்கள் குழந்தைகளும் மாற வேண்டுமா? ஆரம்ப பாடத்துக்கான அறிமுகம் கீழே தரப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
அல்-ஹாபிழ் நபீல்
தொலைபேசி 0771010169

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக